முக பருக்களாய் - வேலு

வட்டமிடுகிறது முந்தானை சேலையில்
ஆயிரம் நட்சத்திரங்கள்
முகம் துடைக்கையில்
அத்தனையும் பருக்களாய் மின்னுகிறது !!!!
வட்டமிடுகிறது முந்தானை சேலையில்
ஆயிரம் நட்சத்திரங்கள்
முகம் துடைக்கையில்
அத்தனையும் பருக்களாய் மின்னுகிறது !!!!