ஈன்றவள்

உயிர் படைப்பின்
பிரம்மா
தியாகத்தின் உண்மை
உருவம்
அன்பின் அடையாளச்
சின்னம்
கேட்காது வரம் கொடுக்கும்
கடவுள்
வார்த்தைகளால் சுருக்கி
கூறமுடியாத உன்னத
உணர்வு....

எழுதியவர் : மகேஸ்வரி .க (8-Dec-14, 2:12 pm)
Tanglish : eendraval
பார்வை : 145

சிறந்த கவிதைகள்

மேலே