மகேஸ்வரி . க - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மகேஸ்வரி . க |
இடம் | : உடுமலைப்பேட்டை |
பிறந்த தேதி | : 19-Apr-1986 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 50 |
புள்ளி | : 10 |
நீ எப்படி கூறினாய்
நான் தனிமையில் இருப்பதாய்
உன் நினைவுகள்
இருக்கும்வரை - நான்
தனிமையை உணர்ந்ததில்லை...
தனியாய் உறங்கும்
கல்லறையிலும்
உன்னைப் பற்றிய வாசகம்
என்னோடு வாழ்ந்து
கொண்டே இருக்கும்....
உயிர் படைப்பின்
பிரம்மா
தியாகத்தின் உண்மை
உருவம்
அன்பின் அடையாளச்
சின்னம்
கேட்காது வரம் கொடுக்கும்
கடவுள்
வார்த்தைகளால் சுருக்கி
கூறமுடியாத உன்னத
உணர்வு....
உயிர் படைப்பின்
பிரம்மா
தியாகத்தின் உண்மை
உருவம்
அன்பின் அடையாளச்
சின்னம்
கேட்காது வரம் கொடுக்கும்
கடவுள்
வார்த்தைகளால் சுருக்கி
கூறமுடியாத உன்னத
உணர்வு....
உன்னிடம் பேசுவதற்காக
ஒத்திகை பார்த்த
என் மனமும் கண்களும்
உன்னைக் கண்டதும்
சொற்களை உதிர்க்காத
கண்களின் பேச்சில்
தோற்றுவிட்டன.
உன்னிடம் பேசுவதற்காக
ஒத்திகை பார்த்த
என் மனமும் கண்களும்
உன்னைக் கண்டதும்
சொற்களை உதிர்க்காத
கண்களின் பேச்சில்
தோற்றுவிட்டன.
பள்ளிப் படிப்பை
முடிக்கும் முன்பே
கொலையாளிப் பட்டம் பெறும்
மாணவச் சிறுவர்கள்
வன்மத்தின் உச்சமாய்
சில மனித மிருகங்கள்
கற்பைக் காப்பாற்றிக் கொள்ள
போரடியவளுக்கோ தூக்கு!
பாசத்தை மறந்த மனிதம்
உறவை உதிர்த்த மானுடம்
நேயத்தை துறந்து
மனிதப் போலிகளாய் நடமாடும்
இப்பூமி....
சப்பிக்கப்பட்ட உலகம்
பள்ளிப் படிப்பை
முடிக்கும் முன்பே
கொலையாளிப் பட்டம் பெறும்
மாணவச் சிறுவர்கள்
வன்மத்தின் உச்சமாய்
சில மனித மிருகங்கள்
கற்பைக் காப்பாற்றிக் கொள்ள
போரடியவளுக்கோ தூக்கு!
பாசத்தை மறந்த மனிதம்
உறவை உதிர்த்த மானுடம்
நேயத்தை துறந்து
மனிதப் போலிகளாய் நடமாடும்
இப்பூமி....
சப்பிக்கப்பட்ட உலகம்