நினைவுகள்

நீ எப்படி கூறினாய்
நான் தனிமையில் இருப்பதாய்
உன் நினைவுகள்
இருக்கும்வரை - நான்
தனிமையை உணர்ந்ததில்லை...
தனியாய் உறங்கும்
கல்லறையிலும்
உன்னைப் பற்றிய வாசகம்
என்னோடு வாழ்ந்து
கொண்டே இருக்கும்....

எழுதியவர் : மகேஸ் (8-Dec-14, 2:44 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 110

மேலே