penne va

பெண்ணே வா
காதல் கொண்டு புது காவியம் வரைய
உன் உள்ளங்கையில் நான் கவிதை எழுத
உன் இடையின் விடை நான் தேட ....!

பெண்ணே வா
உன் மடியில் நான் இளைப்பாற
உன் கைகள் என் தலை கோர
உன் செவி நுழைந்து நான் கவி பாட .....!

பெண்ணே வா
என் ஆசைக்கு வரமாக
என் மீசைக்கு உரமாக....!

எழுதியவர் : அர்ஷத் (8-Dec-14, 2:56 pm)
பார்வை : 84

மேலே