காதல் தோல்வி

என் கவிதையின் தொடக்கம் காதலிலே
என் காதலின் முடிவும் கவிதையிலே ...

என் கவிதைகளிடம் கேள் என் காதலை சொல்லும்
என் கவிதையையும் என் காதல் வெல்லும் .....!

கொஞ்சம் கொஞ்சமாக மறக்க காதல் என்ன சிக்ரடாஹ்
காதல் வாசனையை போல ...
மறைக்க முடியுமா சீக்ரெட்டா ......!

காதல் கடலிடம் இருந்து கரை ஒதுங்கிய மீனானேன்
யாரும் கேட்காத இசை ஆனேன்...!

எழுதியவர் : அர்ஷத் (8-Dec-14, 3:03 pm)
சேர்த்தது : அர்ஷத்
Tanglish : kaadhal tholvi
பார்வை : 167

மேலே