மகிமை மரியா A - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மகிமை மரியா A
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Dec-2014
பார்த்தவர்கள்:  128
புள்ளி:  19

என் படைப்புகள்
மகிமை மரியா A செய்திகள்
அகத்தியா அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Apr-2015 4:09 am

கழுதை போல் பாரம் சுமந்து
குதிரை வேகத்தில் ஓடும்
தந்திர நரிகளே.....!

குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான்
ஆனால், இன்னும்
குரங்காகவே தான் இருக்கின்றான்

வாய்ப் புற்றுக்குள் இருக்கும்
சிவப்பு நாகமோ...
வார்த்தைகளால் பலரை
கொத்திக் கொண்டு தான் இருக்கின்றது

நன்றியுள்ள நாயாய் இருக்க நினைத்த மனமோ....!
சாகும் வரை,
வெறி பிடித்த நாயாகவே
உயிர் வாழ்கின்றது

நிறம் மாறும் பச்சோந்திகளை விடவும்,
குணம் மாறும் பச்சோந்திகளே அதிகம்.....

காந்திப் படம் போட்ட,
காகிதத்தின் மேல் தான்,
அட்டையாய் ஒட்டிக்கொண்டிருக்கின்றது
ஆசை....

நீரிலும் நிலத்திலும் வாழும்
தவளையை போல,
இன்பத்தி

மேலும்

ஆம் தோழா.... 02-May-2015 11:05 pm
மிக்க நன்றி ஜி.... 02-May-2015 11:04 pm
மிக்க நன்றி தோழி..... 02-May-2015 11:04 pm
மிக்க நன்றி தோழி..... 02-May-2015 11:03 pm
கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) karthika AK மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Mar-2015 5:11 am

இந்த அம்மாக்கள்
தோசைக்கல்லில்
நிலவு வார்ப்பவர்கள்

===================

அப்பா கட்டிய
வீடாயிருந்தாலும்
அது எமக்கு
அம்மா வீடுதான்

===================

அடுப்படியே
அம்மாவின்
அலுவலகம்
அன்பு மட்டுமே
எதிர்பார்க்கும் சம்பளம்

===================

பிள்ளைகள்
வெளியூரில்
பணியிலிருக்கும்
ஒரு வீட்டில்,
பக்கத்துவீட்டுக் குழந்தைகள்
சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்

===================

அப்பா வாசம்
வெயில் வாசம்
அம்மா வாசம்
நிலா வாசம்
எமது வீடுகளின்
சமையலறையெங்கும்
நிலா வாசம்

===================

எமக்குக்
காய்ச்சல் வந்தால்
மருந்து தேவையில்லை

மேலும்

திரு அன்பு அழகன் அவர்களே தங்கள் கருத்துக்கு நன்றி 03-Jun-2016 12:39 am
தங்கள் கருத்துக்கு நன்றி மு.ரா 03-Jun-2016 12:38 am
அருமையான கவிதைகள் வாழ்த்துக்கள் 26-May-2016 11:48 am
என்ன சொல்ல, படிக்க படிக்க கண்களில் நீர் - மு.ரா. 13-Mar-2016 9:32 pm
மகிமை மரியா A - PRaneshx அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Apr-2015 6:50 pm

இந்த மாதம் பரிசு பெறும் படைப்புகள் (மார்ச்)

கவிதை:

தோசைக்கல்லில் நிலவு வார்ப்பவர்கள் - krishnadev
http://eluthu.com/kavithai/235549.html

சிறுகதை:
பிரௌன் மணி-சிறுகதை- பொள்ளாச்சி அபி
http://eluthu.com/kavithai/237365.html

நகைச்சுவை:

கணவனும் மனைவியும் - santhira
http://eluthu.com/kavithai/237415.html

பரிசு பெறும் தோழமைகள் அனைவருக்கும் எழுத்தின் உளமார்ந்த வாழ்த்துக்கள்.

மேலும்

பரிசுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்.. 04-May-2015 11:22 pm
பரிசு பெற்ற தோழர்களுக்கு வாழ்த்துகள்! 04-May-2015 8:42 pm
வெற்றியாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! 02-May-2015 11:38 pm
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 02-May-2015 12:19 am
ஜி ராஜன் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Apr-2015 10:04 am

அன்று-
பாட்டி கடையின்
இலந்த வடை வாங்க
காசு தராத அம்மாவின்
மேலிருந்த கோபம் தணிந்தது -
மதிய உணவு வேளையில்
குடிநீரால் வயிறு நிரப்பும்
குடியானவ நண்பனைக் கண்டு !

துவைத்து துவைத்து
போட்டிருந்த இரண்டே
அரைக்கால் சட்டைகள்
பொன்னாடை ஆயின -
பின்புறம் நைந்து போய்
ஓட்டை கண்கள் கொண்ட
முன்வரிசை நண்பனின்
பழந்துணி கால்சட்டை கண்டு !

எனது செருப்பில்லாக்
கால்களில் முள்குத்திய
ரணவலி தெரியவில்லை -
போலியோ கால்களுடன்
என் வகுப்பு நண்பன்
எதிரே வந்த போது !

ஓடு வேய்ந்த
என் செங்கல் வீடு
அரண்மனையானது -
ஆடிமழைக் காற்றில்
பறந்து போன கூரை
வீட்டுத் தோழன்
கொஞ்ச நேரம்
தஞ்சம் புக

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கீர்த்தனா ! 04-May-2015 5:24 pm
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மனோ ! 04-May-2015 5:23 pm
மிக மிக சிறப்பான படைப்பு 04-May-2015 1:28 pm
எனது செருப்பில்லாக் கால்களில் முள்குத்திய ரணவலி தெரியவில்லை - போலியோ கால்களுடன் என் வகுப்பு நண்பன் எதிரே வந்த போது ! சொல்ல முடியாத வலி உடையது .... 04-May-2015 11:11 am
மகிமை மரியா A - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2015 6:15 pm

என் அன்பனே ...
என்னவளின் தேகத்திற்கும்
தேன்னிலவுக்கும் உள்ள உறவு
மிளிர்தலில் மட்டுமன்றி கரைதலிலும் உண்டோ !
என விளையாட்டாய் வினவுகிறாய் ........

********உன் விழி காண இயலாமல்
என் விழியோடு உடல் உருகுதலை கண்டு ****

மேலும்

அழகு........... 25-Apr-2015 8:09 pm
நன்றி .. 25-Apr-2015 8:09 pm
அழகு 25-Apr-2015 6:47 pm
மகிமை மரியா A - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2015 7:03 pm

(பின் குறிப்பு : குப்பை தொட்டியில் எறியப்பட்ட ஒரு பெண் குழந்தையின் கதறல் )

என்னவளே ....
எனக்கு ஏன் இந்த வலி ....??
நான் பிறந்ததால் எறிந்தாயோ ...!!!
இல்லை ,,,
இப்படி பிறந்ததால் எறிந்தாயோ ...!!!


இனி என் எதிர்காலம் எப்போதும்
அழுகையின் அர்த்தம் அறியாது வாழ்வேன்
என் அன்னையின் அரவணைப்பில்
என நான் எனக்குள் எண்ணி
அழுதுகொண்டே பிறந்ததால் வெறுத்தாயோ .........!!!!!


உன் வருங்கால வாழ்வின்
நீ அடையும் கடைசி வலி
என நான் எனக்குள் எண்ணி
வலிமையான வலி கொடுத்து பிறந்ததால் வெறுத்தாயோ ...........!!!!!!


உன் வாழ்வின் கருமையை
என் விருப்பத்தால் விலகிடுவேன்
என நான் எனக்குள் எண்ணி

மேலும்

நன்றி. 06-Jan-2015 8:20 pm
நன்றி 06-Jan-2015 8:19 pm
நன்றி . 06-Jan-2015 8:19 pm
அருமை உண்மை உறங்க விட வில்லை என்னை......... 05-Jan-2015 11:16 pm
மகிமை மரியா A - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2015 6:03 pm

ஆரவார ஆகாய அதிர்வால்
அலைமோதி அல்லாடி
அருகில் இருப்பவரின் அடிசெவியை எட்டி
எரிச்சலுட்டும் வானொலி "இறைச்சல்"

அடுத்த வேலை உணவுக்கு
அடுத்தவரின் கையை நாடும்
அகதியான அப்பாவி கிழவனின் "புலம்பல்"

வேலை வெறுப்பால் நிம்மதியின் நிறம் தேடும்
நிரந்தரமற்ற மானிடரின் மறுபேச்சை கேட்க வேண்டி
வெற்று பையில் கிடக்கும் வெள்ளை தொலைபேசியை நோக்கி
விரையும் அழகற்ற "அபாய ஒலி"

கற்றது கடக்க உற்ற தோழனின் உடன் சேர்ந்து
சுற்றம் மறந்து சுவைத்து கொண்டே
மற்றவை மறந்து கடந்து வரும்
மழலை கூட்டம் கொடுக்கும் "கூச்சல்"

இவையனைத்தும் "இன்ப இசையாகி ஒலிக்கின்றன" .....

நெரிசல் நிறைந்த நெடுஞ்சாலையின்

மேலும்

நன்றி .. 03-Jan-2015 9:00 pm
நன்றி தோழரே .. 03-Jan-2015 9:00 pm
உணர்வுள்ள படைப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 03-Jan-2015 2:52 pm
நல்ல நியாயமான சிந்தனை ... தொடருங்கள் . 02-Jan-2015 8:28 pm
மகிமை மரியா A - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2014 8:06 pm

என் பதினாறு வயதுவரை புரியாத அறிவு
உன் சிறுபாதி கண்ணிமை அழகை கண்டதும்
வெளியான கொள்ளை வார்த்தைக்கு
மலையோரம் மணக்கும் மல்லிகை மணமும்
நிகற்கான நிலையானதில்லை .....

மேலும்

மொக்கை பாஸ் 11-Dec-2014 8:32 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
சீனி

சீனி

மதுரை
ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்

இவர் பின்தொடர்பவர்கள் (20)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (20)

ஜி ராஜன்

ஜி ராஜன்

புனே, மகாராஷ்டிரா
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே