nagaxcd - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : nagaxcd |
இடம் | : al olaya..riyadh.ksa |
பிறந்த தேதி | : 01-Jan-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 130 |
புள்ளி | : 38 |
இனிய நல்வாழ்த்துக்கள்!
உள்வாங்கும் உயிரே...
தள்ள்ளாமல் போனாலும்
தாங்குவாய்
என்றோ நினைத்தேன்
இல்லாமல் போனதால்
இனி இல்லை என்கிறாய்...
நீ காதல் வாங்குகிறாய் என்றல்வா
காதலோடு காசும் விதைத்தேன்...
உள்வாங்கும் உயிரே
நீ காசுக்காக காதல் செடி வளர்த்தாயோ..
இயலாமல் போனதால்
தொல்லை இனி இல்லை என்று நினைத்தனையோ...
இது எப்பொழுதும் காய்க்கும் மரம்..
கிளிககள் வந்து கொண்டே இருக்கும்..
உள் வாங்கும் உயிரே...
உமிழ்ந்து விடு....
என் நினைவுகளை..
உள் வாங்கும் உயிரே
அந்த கண்கள் என்னோடு ஏதோ பேசுகின்றன....
மூடினாலும் விழி தெரியும் முட்டை கண் அது
முன் பனி மூடிய ஆப்பிள் முகமது....
எங்கோ உயர பறந்திருக்க வேண்டிய பட்டமது....
அதன் தமிழறிவிற்கு எழுத்தாளராகவோ.....
சொல் வன்மைக்கு வழக்கறிஞர் ஆகவோ....
அன்பிற்கு இன்னொரு தெரசா ஆகவோ.....
கைமணத்திற்கு சமையல் நிபுணர்.... ஆகவோ....
ஆகியிருக்கும்..... இக்கணம்
அது ஒரு அன்பு கூண்டிற்குள்....
அது ஒன்றும் சிறை அல்ல அதற்கு.....
ஆனாலும்....
விதியின் காற்றில் ஆடுகின்றது இந்த நாணலும்...
ஆனாலும்
இந்த கண்கள் என்னோடு ஏதோ பேசுகின்றன...
அந்த கண்கள் என்னோடு ஏதோ பேசுகின்றன....
மூடினாலும் விழி தெரியும் முட்டை கண் அது
முன் பனி மூடிய ஆப்பிள் முகமது....
எங்கோ உயர பறந்திருக்க வேண்டிய பட்டமது....
அதன் தமிழறிவிற்கு எழுத்தாளராகவோ.....
சொல் வன்மைக்கு வழக்கறிஞர் ஆகவோ....
அன்பிற்கு இன்னொரு தெரசா ஆகவோ.....
கைமணத்திற்கு சமையல் நிபுணர்.... ஆகவோ....
ஆகியிருக்கும்..... இக்கணம்
அது ஒரு அன்பு கூண்டிற்குள்....
அது ஒன்றும் சிறை அல்ல அதற்கு.....
ஆனாலும்....
விதியின் காற்றில் ஆடுகின்றது இந்த நாணலும்...
ஆனாலும்
இந்த கண்கள் என்னோடு ஏதோ பேசுகின்றன...
கவிதைகளின் காதலி
காதல் விளம்பி...
கண் கவர் நாயகி
காள மேக வானவில்...
வைகறை அல்லி...
வளை கர வானதி..
வாச வாசந்தி...
இளைஞர்கள் வரிசையில் நின்று.....
நிற்க இயலா முதியவரை
இருக்கையில் அமரவைப்பது
தேர்தல்.........
எல்லோருக்கும் தெரிந்த புளியமரத்தில் கார்த்திகை மாத காற்றில் கட கடவென புளிகள் விழுகின்றன .என் வீட்டின் எதிரே ,நானும் என் மகளும் தெருவில் நடக்கின்றோம் ,தினமும் என் ஆச்சி அதிகாலை 6 மணிக்கு முன்னே கூன் விழுந்த முதுகை வளைத்து புளி ஓன்று விடாமல் பொறுக்கி முதுகு வளையாத சிலருக்கு குற்றி கொடுப்பாள் ..ஆச்சி சில நாட்களாக ஊரில் இல்லை.
கிழே விழுந்த புளி ஒன்றை எடுத்து ,அப்பா ஆச்சி என்று கூவி கொண்டே .ஆச்சி வீட்டை நோக்கி ஓடுகிறாள் .பூட்டிய வீட்டை பார்த்து ஏமாற்றத்துடன் .அப்பா ஆச்சி கா..... கா ..என்ன மக்களே ஆச்சி ON தி வே
சதி வேலை
பொது வாழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நாம் கொடுத்த பரிசு
அவர்களின் சாதியை கண்டுபிடித்து
பெயருக்கு பின்னால் சேர்த்தது மட்டும்தான்
அம்மாவுக்கு சோறு போடாதவன் ...........
ஆண்டவனுக்கு சோறு போடுகிறான் ......
அன்னதானம் .....................
அட ஆண்டவா உன் லீலையே லீலை ......
அந்த மானம் கெட்டவனுக்கும்..............
மாற்ற துணி கொடுகின்ற்றாயே
உன் லீலையே லீலை .................
nagaxcd .................
அகண்ட இருளில்
எங்கோ விரியும் விளக்கு வெளிச்சத்தில்
என்றோ விட்டு வந்த பழைய பாதை
கற்கள் பரப்பி கால் ரத்தம் பிழிய காத்திருக்கி றது ...
கண்கள் பனிக்க பனிக்க
இமையில் கண் மூடி பிழிந்து பிழிந்து
கண்மணியை பார்த்து கை அசைத்து அசைத்து
கண்காண தேசம் வந்தேன் பறந்து பறந்து ...
மீண்டும் வருகிறேன்
தோற்ற இடமெல்லாம் தொழில் பரப்ப
சூட்சுமம் அறிந்து சூத்திரம் கடைந்து
சூதாட போகிறேன் ,சுயநலத்துடன் ....
குரு பார்த்து கை வைத்தேன் மணிக்கு நன்றி
வாலீத் பின் தல்லால் பார்த்து வானம் -- -------------------------------------------------------------- தொடபோகிறேன்
வாழ்க்கைக்கு நன்றி
சிற்று
பாசத்தை பஞ்சத்துக்கு அடகுவைத்து
பல்லக்கில் போகும் வழியில்
பாசக்கார தம்பியை பார்த்து பன்னாடை
யார் நீ என்றான்,
பாதியில் வந்ததுக்கு பரிவட்டம் கட்டி
பாசத்தை கேட்கும் சகோதரனை பார்த்து
கொடுத்ததை திருப்பி கொடு என்றால்
பாசத்தை கொடுப்பான? பணத்தை கொடுப்பான ?
பசியோடு சேர்ந்தே இருந்த பாசம்
பல்லக்கு பயணத்தில் பாழாய் போனது
குறை காணும் புரைஓடிப்போன மனங்களையும்
மாமியார்க்கு பல்லக்கு தூக்கும் மடயன்களையும்
என்ன செய்ய ? என்ன செய்ய?
(யார் மனதையும் தனிப்பட்ட முறையில் புண்படுத்துவது நோக்கம் அல்ல
பண்படுத்துவதே )
வெற்று காகிதங்களை படிக்க
ஊரெல்லாம் காம வாசகர்களை
பெற்று போட்டு போய்விட்டானா அந்த
காம தேவன்.......?
ஆளாளப்பட்ட ஆண்டவனே
ஐந்தே நொடியில்
மூழ்கித்தான் போனான்
மோகினியிடம்...!
ஆறறிவு ஜந்துக்களிடம்
எதை நான்
எதிர்பார்க்க......!
நாணத்தோடு வா
நான்கு சுவர்களுக்குள்
சந்திப்போம்....
என்ற காலம் மாறி,
ஒரு பெண் நாயின்
பின்னால் பாய்ந்து ஓடும்
பத்து தெரு நாய்கள்
போல........
அது சரி
நாய் ஜென்மங்களுக்கு
நடுத்தெரு ஏது...?
நான்கு சுவர்கள்தான் ஏது........?
காம நோய்கொண்ட
ஈனபிறவிகள்
ஈன்றெடுத்த குப்பைகள்
குப்பைகளோடு குப்பைகளாக
குப்பை தொட்டியில்..........!
உழைப்பை வி