இணை

என் பதினாறு வயதுவரை புரியாத அறிவு
உன் சிறுபாதி கண்ணிமை அழகை கண்டதும்
வெளியான கொள்ளை வார்த்தைக்கு
மலையோரம் மணக்கும் மல்லிகை மணமும்
நிகற்கான நிலையானதில்லை .....

எழுதியவர் : mahi (11-Dec-14, 8:06 pm)
Tanglish : inai
பார்வை : 83

மேலே