தேர்தல்

இளைஞர்கள் வரிசையில் நின்று.....
நிற்க இயலா முதியவரை
இருக்கையில் அமரவைப்பது
தேர்தல்.........

எழுதியவர் : (12-Mar-19, 8:03 pm)
சேர்த்தது : nagaxcd
Tanglish : therthal
பார்வை : 46

மேலே