சகோதரனே

சகோதரனே எழுந்திரு

எனக்காக கண்ணீரில்

கரைக்க நினைக்கும்

உன் சோகங்களை

கரைத்து விட

மழைநீரும் உனக்கு

உதவிட வந்துவிட்டது

நான் இருக்கும்போது
வேறு உதவி

உனக்கு எதற்கு

எழுந்திரு சகோதரனே
எழுந்திரு

எழுதியவர் : நா.சேகர் (12-Mar-19, 6:47 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 646

மேலே