உறவு

என் அன்பனே ...
என்னவளின் தேகத்திற்கும்
தேன்னிலவுக்கும் உள்ள உறவு
மிளிர்தலில் மட்டுமன்றி கரைதலிலும் உண்டோ !
என விளையாட்டாய் வினவுகிறாய் ........

********உன் விழி காண இயலாமல்
என் விழியோடு உடல் உருகுதலை கண்டு ****

எழுதியவர் : மகி (25-Apr-15, 6:15 pm)
Tanglish : uravu
பார்வை : 108

மேலே