காதல் வெறி

தனக்குப் பிடித்தவளுக்கு தன்னைப் பிடிக்கவில்லை
எனில் தன்னைத்தானே தியாகம் செய்வது காதல்...
அவளுக்கும் தன்னைப் பிடிக்க வேண்டி அடம் பிடிப்பது அல்ல
அதற்குப் பெயர் காதல் அல்ல...காதல் வெறி....

எழுதியவர் : கவிஞன் இரா (25-Apr-15, 6:19 pm)
சேர்த்தது : கவிஞன் இரா
Tanglish : kaadhal veri
பார்வை : 184

மேலே