மலர் இதழ் - 12107

காதல் கடுதாசியின்
கிழிந்த ஒரு துண்டு

வான வேடிக்கையில்
சிதறும் சிறு மத்தாப்பூ

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (25-Apr-15, 6:20 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 96

மேலே