மகிமை மரியா A- கருத்துகள்

பிள்ளைகள்
ஊரிலிருந்து
கொண்டு வரும்
பயணப்பையில்
இந்த அம்மாக்கள்
எதிர்பார்ப்பது
இன்னுங்கொஞ்சம்
அழுக்குத்துணிகளை !


மிகவும் அழகான வரிகள் ....

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் ....

தவறு ... காதலில் நட்பு இருக்கலாம் ., அனால் நட்பில் காதல் இருக்க கூடாது ..........

மிகவும்...........................அருமை ...... படிக்கும் போதே கண்ணீர் கன்னத்தை அடைந்தது,,, பாராட்டுகள் தோழரே ...!!

திருத்துதலுக்கு நன்றி நண்பரே ..


மகிமை மரியா A கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே