நிலாப்பெண்

மாலை பொழுதினில் ,,

இவள் பயணிக்கும் ,
பேருந்தினில் ..

இவள் நடக்கும் ,
வீதியினில் ..

இவள் தங்கும் ,
விடுதியினில் ..

இரவு விளக்குகளுக்கு ,
அவசியமிருப்பதில்லை ..

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (9-Dec-14, 6:50 pm)
பார்வை : 126

மேலே