துன்பத்தை கலைக்கும் நண்பன்

துன்பம் வரும் போது
நண்பனிடம் சொல்லாதே
துன்பத்திடம் சொல் -எனக்கு
ஒரு நண்பன் இருக்கிறான் என்று........

எழுதியவர் : தர்சிகா (9-Dec-14, 6:48 pm)
பார்வை : 470

மேலே