சாரலின் தாகம்

என் துளி பட்டு மண்வாசம் மறையும் கணம் உணர்ந்தேனடி
உன் மணம் வீசும் சாரலின் அருமையை
பட்ட என் சாரலின் ஈரம் உலரும் முன்பே
பரிதவித்து விட்டேனடி ...

குடை காட்டி என்னை நீ மறுப்பதால் .....

எழுதியவர் : மகி (9-Dec-14, 6:37 pm)
Tanglish : saaralin thaagam
பார்வை : 73

மேலே