வாழ்க்கை

அழகானது
அழிவில்லாதது
ரகசியமானது
சந்தோசமானது என்றும் .......
நீ
நிர்பந்தம் செய்யும் வரை ....!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (11-Dec-14, 6:06 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 138

மேலே