ஈரம்

மண் ஈரமாக காரணம்
இந்த பூவை போல்
சிலர் இதயம் ஈரமாக
இருப்பதால் தான்!

-- சுஜிமோன்

எழுதியவர் : சுஜிமோன் (10-Dec-14, 7:48 pm)
Tanglish : eeram
பார்வை : 81

மேலே