சபிக்கப்பட்ட உலகம்

பள்ளிப் படிப்பை
முடிக்கும் முன்பே
கொலையாளிப் பட்டம் பெறும்
மாணவச் சிறுவர்கள்

வன்மத்தின் உச்சமாய்
சில மனித மிருகங்கள்

கற்பைக் காப்பாற்றிக் கொள்ள
போரடியவளுக்கோ தூக்கு!

பாசத்தை மறந்த மனிதம்
உறவை உதிர்த்த மானுடம்
நேயத்தை துறந்து
மனிதப் போலிகளாய் நடமாடும்
இப்பூமி....
சப்பிக்கப்பட்ட உலகம்

எழுதியவர் : மகேஸ்வரி (4-Dec-14, 5:02 pm)
பார்வை : 165

மேலே