என் காலைப்பொழுது
நித்தமும் என் காலைப்பொழுது
உன் குரல் கேட்டு முகம் மலர்ந்தது
எனக்குள் ஏதோ உறைகிறது உற்சாகமாக என் முன்னே
இது என் கலை தேவியின் தொலைதூர நிழலில்லா நிழலா?
இல்லை உன் விம்பத்தின் நிழலா
உன் நிழல்கூட என் துணையே
நீ இல்லாத நேரத்தில் என் உயிரே .