ரிஷாட் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ரிஷாட் |
இடம் | : இலங்கை- கண்டி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 29-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 109 |
புள்ளி | : 17 |
I’m from SriLanka born place is Kandy I’m so pleasure to joint eluthu.com I had habits of when I got a sad or happiness moment I gonna write a poem but I’m not professional poem writer but I just try only more over I’m so crazy for drive car and motor bike
ஊனமுற்றது என் தவறும் இல்லை
என்னை ஈன்றவள் தவறும் இல்லை
என்னைக் கேட்டு ஈன்றடுக்கவும் இல்லை என் தாய்
இல்லை அவளைக்கேட்டு அவள் மடியில் நான் பிறக்கவும் இல்லை
ஊனமுற்ற பல நெஞ்சங்கள் உலா வருவதுண்டு இவ்வுலகில்
இதை மறந்து ஊனமுற்ற மனிதர்களை ஏன் உன் கண்கள் தேடுகிறது
ஊனம் என்பது உடல் உறுப்புக்களில் வர்ணிப்பது அல்ல
அது இயலாமையை வர்ணிப்பது
உன் இயலாமையை ஒளிக்க உன் இதயத்தை தூய்மை படுத்து
பின் ஊனம் என்ற வார்த்தைக்கு இடம் இல்லை .
யாரிடமும் சொல்லிவிடாதே ம்ம்ம்ம்
=================================
என் ஆக்சிஜன் உறிஞ்சும் நீ தந்த பொறுமைகள்
இதற்காகத்தான் என்னும்
சந்தர்பம் உடைக்க
ஓரைப்பார்க்கிறது ,,
நெஞ்சுச்சளி கட்டிய நுரையீரலில்
ஒரு வியாக்கியான உருவம்
உன்னைப்போலவே
பாம்பு பார்வையால் பசிப்போக்குகிறது
ஊடல் பூசிய விசமெல்லாம்
நீ அள்ளிக்கொடுத்த
பனிக்குழைவுதான் தெரியுமா
அம்பலம் பேசுகிறது திட்டித் திட்டி
எனக்குள் பிரவேசித்தது உன் பூத உருவென்று,,,!!!
சாப்பிடாமல் உறங்கினால்
பேசமாட்டேன் போ என்றவள்
"ம்ச்ம்" என்ற இதழ் சிமிட்டல்களுக்கு அப்பால்
கவி சொல்லச்செய்து
வெண் பற்கள் வரிசை விரிக்கின்றாள்,,,
உனக்காக வருவேன்
நீ எனக்கில்லை என்ற போது
நீ என்னை மறக்க நினைக்கும் போது
நான் உனக்குள் உறைகிறேன் மேலும் மேலும்
என் நினைவுகளாக மலரே
நீ ஏன் சொல்லிகொடுக்க வில்லை
என் முகவரியை
என் நினைவுகள் முகவரியில்லா முகவரியை
தொலைத்து அழுகின்றது உனக்குள்.
என் கேள்விக்கு
மௌனத்தையே
விடையாகச் சொல்,
என் எதிர்பார்ப்பை
நிரப்பிக் கொள்கிறேன்!
நித்தமும் என் காலைப்பொழுது
உன் குரல் கேட்டு முகம் மலர்ந்தது
எனக்குள் ஏதோ உறைகிறது உற்சாகமாக என் முன்னே
இது என் கலை தேவியின் தொலைதூர நிழலில்லா நிழலா?
இல்லை உன் விம்பத்தின் நிழலா
உன் நிழல்கூட என் துணையே
நீ இல்லாத நேரத்தில் என் உயிரே .
நித்தமும் என் காலைப்பொழுது
உன் குரல் கேட்டு முகம் மலர்ந்தது
எனக்குள் ஏதோ உறைகிறது உற்சாகமாக என் முன்னே
இது என் கலை தேவியின் தொலைதூர நிழலில்லா நிழலா?
இல்லை உன் விம்பத்தின் நிழலா
உன் நிழல்கூட என் துணையே
நீ இல்லாத நேரத்தில் என் உயிரே .
விழிகளுக்குள் ஓர்
கல்வி
தேர்வாக காதல்
சித்திபெறவில்லையெனில்
கண்ணீராக விடை
நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும்
பொய் என்ற போதும் அதை ரசித்தாய்
உனக்கு பிடித்த காதல் என்ற உண்மையை
சொன்ன பொது ஏன் என்னை வெறுத்தாய்?
நீ என்னை வெறுத்ததட்காக் நன்றி சொல்கிறேன்
ஏன் என்றால் நான் சொல்வது பொய் என்று உணர்ந்தேன்
மேலும் நீ உண்மைக்கு உத்தரவாதம் இல்லை
என்று நான் உணர்ந்தேன்..
கண்ணீரின் பதில்:
நீ என்னோடு வந்தால் தான்
எனக்கு வாழ்க்கை என்கிறான் காதலன்....
நீ அவனோடு சென்றால்
என் உடல் மண்ணோடு போகும்
என்கிறாள் அம்மா.....
இரண்டு பக்கமும்
கண்ணீரை மட்டுமே
பதிலை சொல்லும் அவளின் கண்கள்.....
காதலித்து விட்டு எந்த பக்கம் முடிவு எடுப்பது என்று தெரியாமால் தவிக்கும் ஒரு பெண்ணின் கண்ணீர்......
இது என்னுடைய முதல் கவிதையாக இங்கு சமர்பிக்கிறேன்.
இப்படிக்கு,
வெ.சங்கீதா இந்திரா,