அஹ்மத் ஸைலானி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அஹ்மத் ஸைலானி
இடம்:  warakapola
பிறந்த தேதி :  09-Dec-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Nov-2014
பார்த்தவர்கள்:  81
புள்ளி:  9

என்னைப் பற்றி...

studying in jamiah naleemiah

என் படைப்புகள்
அஹ்மத் ஸைலானி செய்திகள்
அஹ்மத் ஸைலானி - பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Dec-2014 12:32 pm

துடிக்கிறதே துடிக்கிறதே
இதயம் துடிக்கிறதே!
என்னை கொன்றாயினும்!!
உன்னை காப்பேனடி(டா)!!!

வெடிக்கிறதே வெடிக்கிறதே
நெஞ்சம் வெடிக்கிறதே!
நீ எங்கே இருக்கிறாய்!!
என்னை கொல்கிறாய்!!!

இமைக்கிறதே இமைக்கிறதே
இமைகள் இமைக்கிறதே!
நீ சென்ற பாதை!!
கண்ணை விட்டு விலகுமோ!!!

அழுகிறதே அழுகிறதே
கண்கள் அழுகிறதே!
நீ இருந்தால் துடைத்திட!!
கைகள் நீளுமே!!!

உயிராய் வந்த நீ!
பிம்பமாய் மாறினாய்!!
உயிராய் இருந்த நான்!
உயிரை இழக்கிறேன்!!

பறக்கிறதே பறக்கிறதே
ஆசைகள் பறக்கிறதே!
கால்கள் கீழேதானே!!
பதியவே இல்லையே!!!

~ பிரபாவதி வீரம

மேலும்

நன்றி தமிழே ... 20-Jun-2017 1:07 am
நன்றி தமிழே ... 20-Jun-2017 1:07 am
நன்றி தமிழே ... 20-Jun-2017 1:07 am
பிரமாதம் 18-Jan-2016 9:45 am
அஹ்மத் ஸைலானி - அஹ்மத் ஸைலானி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jan-2016 8:21 am

மானின் தோலில்
அழகான புள்ளிகள்
அதன் எண்ணிக்கை
எத்தனை ?

மானின் கண்களில்
ஆடம்பர வசீகரம்
அதற்கு
மை வைப்பதா .....
நெய் வைப்பதா ....

மானின் காதில்
சிரிதாய் ஓர் உயிரினம்
அது
சைவமா ?
அசைவமா ?

ஓர் ஆராய்ச்சி
நடக்கிறது

இத்தனைக்கும்
இவர்கள்
மான் வேட்டைக்கு
வந்தவர்கள்

மேலும்

அஹ்மத் ஸைலானி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2016 8:21 am

மானின் தோலில்
அழகான புள்ளிகள்
அதன் எண்ணிக்கை
எத்தனை ?

மானின் கண்களில்
ஆடம்பர வசீகரம்
அதற்கு
மை வைப்பதா .....
நெய் வைப்பதா ....

மானின் காதில்
சிரிதாய் ஓர் உயிரினம்
அது
சைவமா ?
அசைவமா ?

ஓர் ஆராய்ச்சி
நடக்கிறது

இத்தனைக்கும்
இவர்கள்
மான் வேட்டைக்கு
வந்தவர்கள்

மேலும்

வாழ்க்கையில்
ஒரே ஒரு தடவை தான் வரும்
சந்தர்ப்பம்
அப்போது சாதித்தால் தான்

வாழ்க்கையில்
ஒரே ஒரு தடவை தான் வரும்
அடர்த்தியான கண்ணீர்
அப்போது துணிவுகொண்டால் தான்

இலக்குகள் சாத்தியப்படும்

மேலும்

அஹ்மத் ஸைலானி - அஹ்மத் ஸைலானி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Mar-2015 5:13 pm

எங்கிருந்தோ ஓர்
ஓசை வெளிப்பட்டு
வாய் வழியே வெளியெரிப் போகும்

இறைச்சி
கீரை
தானியம் முதல்
தயிர்வரை ஒன்றாய் சேர்ந்து
ஊர்வலம் நடததுவதாய் தோன்றும்

புவி தன்
ஈர்ப்பு விசையை
கைவிட்டு
எதிர்ப்பு விசையை வெளிப்படுத்தும்

ஓர் அணுகுண்டு
தாக்குதல் ஓய்ந்து போனபின்
நாசியை சிதைக்கும்
நச்சு வாயு
சுவாசத்தில் கலக்கும்

எதிர்ப்பாரா சந்தர்ப்பங்களில்
வரும் தும்மால்களை
தடுப்பது போல்
கைகள் வாயின்
துணைக்கு விரையும்

மூலையில் ஓர் கலக்கம்
உண்டாகி
சிந்தனை மாற்றத்திற்கு
விண்ணப்பம் கோறும்

காணல் நீர் போன்ற
கண்ணீர் துளிகள்
மெல்ல
மெல்ல
உருவம் பெற எத்தநிக்கும்

மேலும்

புரிகிறது லெனின் 12-Jun-2015 4:54 pm
நன்றி ராஜன் 12-Jun-2015 4:53 pm
புதுமையான கவிதை கரு சிறப்பாக கையாளப் பட்ட கவிதை ! 26-Mar-2015 9:46 am
ம்ம்ம் 26-Mar-2015 4:14 am
அஹ்மத் ஸைலானி - அஹ்மத் ஸைலானி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Mar-2015 5:13 pm

எங்கிருந்தோ ஓர்
ஓசை வெளிப்பட்டு
வாய் வழியே வெளியெரிப் போகும்

இறைச்சி
கீரை
தானியம் முதல்
தயிர்வரை ஒன்றாய் சேர்ந்து
ஊர்வலம் நடததுவதாய் தோன்றும்

புவி தன்
ஈர்ப்பு விசையை
கைவிட்டு
எதிர்ப்பு விசையை வெளிப்படுத்தும்

ஓர் அணுகுண்டு
தாக்குதல் ஓய்ந்து போனபின்
நாசியை சிதைக்கும்
நச்சு வாயு
சுவாசத்தில் கலக்கும்

எதிர்ப்பாரா சந்தர்ப்பங்களில்
வரும் தும்மால்களை
தடுப்பது போல்
கைகள் வாயின்
துணைக்கு விரையும்

மூலையில் ஓர் கலக்கம்
உண்டாகி
சிந்தனை மாற்றத்திற்கு
விண்ணப்பம் கோறும்

காணல் நீர் போன்ற
கண்ணீர் துளிகள்
மெல்ல
மெல்ல
உருவம் பெற எத்தநிக்கும்

மேலும்

புரிகிறது லெனின் 12-Jun-2015 4:54 pm
நன்றி ராஜன் 12-Jun-2015 4:53 pm
புதுமையான கவிதை கரு சிறப்பாக கையாளப் பட்ட கவிதை ! 26-Mar-2015 9:46 am
ம்ம்ம் 26-Mar-2015 4:14 am
அஹ்மத் ஸைலானி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2015 5:13 pm

எங்கிருந்தோ ஓர்
ஓசை வெளிப்பட்டு
வாய் வழியே வெளியெரிப் போகும்

இறைச்சி
கீரை
தானியம் முதல்
தயிர்வரை ஒன்றாய் சேர்ந்து
ஊர்வலம் நடததுவதாய் தோன்றும்

புவி தன்
ஈர்ப்பு விசையை
கைவிட்டு
எதிர்ப்பு விசையை வெளிப்படுத்தும்

ஓர் அணுகுண்டு
தாக்குதல் ஓய்ந்து போனபின்
நாசியை சிதைக்கும்
நச்சு வாயு
சுவாசத்தில் கலக்கும்

எதிர்ப்பாரா சந்தர்ப்பங்களில்
வரும் தும்மால்களை
தடுப்பது போல்
கைகள் வாயின்
துணைக்கு விரையும்

மூலையில் ஓர் கலக்கம்
உண்டாகி
சிந்தனை மாற்றத்திற்கு
விண்ணப்பம் கோறும்

காணல் நீர் போன்ற
கண்ணீர் துளிகள்
மெல்ல
மெல்ல
உருவம் பெற எத்தநிக்கும்

மேலும்

புரிகிறது லெனின் 12-Jun-2015 4:54 pm
நன்றி ராஜன் 12-Jun-2015 4:53 pm
புதுமையான கவிதை கரு சிறப்பாக கையாளப் பட்ட கவிதை ! 26-Mar-2015 9:46 am
ம்ம்ம் 26-Mar-2015 4:14 am
ஹிந்து அளித்த படைப்பில் (public) Shyamala Rajasekar மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-Jan-2015 4:32 pm

சங்கம் தொட்டு சரித்திரம் கொண்ட
இன்னுயிர் தமிழின் தொண்மையை
குமரிக்கண்டம் முதல் குறு நிலப்பரப்பிலும் கூட
அரியணை ஏறி ஆட்சி செய்த
சுவடுகள் கூட சான்று பகர்ந்து விடுமே!

திணிப்பினால் தகர்க்க நினைத்த நொடியில்
திரண்டெழுந்த தியாக அலைகள்
மொழிப்போருக்காக தம்மை திரித்து
தம் இன்னுயிரையும் துச்சமாய் எண்ணியதை
கரை புரண்டோடிய வரலாற்றின் கருப்புப்பக்கங்களும் கூட
பறை சாற்றி விடுமே!

கிரந்த எழுத்துக்களும் புலம்பெயர்வுகளும்
இருள்

மேலும்

அருமை....... 14-Jan-2015 12:49 pm
உங்களுடைய கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் . 12-Jan-2015 5:38 pm
சிறப்பான படைப்பு .......... வாழ்த்துக்கள்... 11-Jan-2015 6:17 pm
உங்களுடைய கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் . 11-Jan-2015 2:28 pm
அஹ்மத் ஸைலானி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jan-2015 8:03 am

இன்றுதான் பிறந்தேன்
நான் பாலகன் இல்லை ;
பகலவன்

நேற்று இரவு 7.00 மணிக்கு பின்னர் சற்று ஓய்வு
தேவைப்பட்டது எனக்கு .
உறங்க அல்ல ; உணர

உணர்ந்தேன்
எனக்குள் ஒரு மிருகம் இருக்கக்கண்டேன்

அது
சிலவேளை சிங்கமாகவும்
சிலவேளை அசிங்கமாகவும்
இருப்பது கண்டேன்

அன்புகொள்ள தகுந்தவன் அல்லாஹ் ;
தேடிவரும் அன்புதான் அன்பு ; மற்றதெல்லாம்
வீண் வம்பு எனக்கண்டேன்

வெறும் வார்த்தைகள் மனிதனன்று ;
வர்ணச் செயல்களால் உருவாகிறான் மனிதன்

நன்றி
இதுவரை அன்பு காட்டிய அருமை தோழர்களே
நன்றி

பண்பு காட்டிய பகைவர்களே
கோடி புண்ணியம்

என்னை நான் அறிந்தேன் என்பது
இனி உணரப்படும்

மேலும்

அஹ்மத் ஸைலானி - அஹ்மத் ஸைலானி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jan-2015 9:17 pm

வானத்தில் வட்டமிட
முயல்கள் எண்ணியதில்லை

மீன்கள் மரத்தில் கூடுகட்டியதாய்
சரித்திரம் இல்லை

பறவைகள் நீருக்குள்
குடித்தனம் நடத்தப்போவதில்லை

மாடுகள் முதலைகளை
வேட்டையாட முயன்றதில்லை

ஒவ்வொருவனுக்கும்
ஒவ்வொரு திறமை
அதை உணர்ந்தவனுக்கு
தோல்வி இல்லை

உன்னை நீ அறிந்தால்
உன்னைப்போல் எவனுமில்லை

மேலும்

நன்றி அண்ணா , 11-Jan-2015 6:52 am
நல்ல நம்பிக்க மொழிகள்.... வாழ்த்துக்கள்... தொடருங்கள்... 11-Jan-2015 1:05 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
ஜி ராஜன்

ஜி ராஜன்

புனே, மகாராஷ்டிரா
சந்திரா

சந்திரா

இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (20)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
பழனி குமார்

பழனி குமார்

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (20)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ரிஷாட்

ரிஷாட்

இலங்கை- கண்டி

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே