வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை தான் வரும் சந்தர்ப்பம்...
வாழ்க்கையில்
ஒரே ஒரு தடவை தான் வரும்
சந்தர்ப்பம்
அப்போது சாதித்தால் தான்
வாழ்க்கையில்
ஒரே ஒரு தடவை தான் வரும்
அடர்த்தியான கண்ணீர்
அப்போது துணிவுகொண்டால் தான்
இலக்குகள் சாத்தியப்படும்