என் நினைவுகள்
உனக்காக வருவேன்
நீ எனக்கில்லை என்ற போது
நீ என்னை மறக்க நினைக்கும் போது
நான் உனக்குள் உறைகிறேன் மேலும் மேலும்
என் நினைவுகளாக மலரே
நீ ஏன் சொல்லிகொடுக்க வில்லை
என் முகவரியை
என் நினைவுகள் முகவரியில்லா முகவரியை
தொலைத்து அழுகின்றது உனக்குள்.