பதில் கூறு

என் கேள்விக்கு
மௌனத்தையே
விடையாகச் சொல்,

என் எதிர்பார்ப்பை
நிரப்பிக் கொள்கிறேன்!

எழுதியவர் : கலையரசி (16-Dec-14, 12:20 pm)
Tanglish : pathil kooru
பார்வை : 119

மேலே