அழகுக் கவலை

கள்வன் கதிரவன் வந்தால்,
அள்ளிச் சென்றுவிடுவானே
அத்தனை முத்துக்களையும்-
கவலையில்
காலைப் பனிமலர்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Dec-14, 7:00 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : azhakuk kavalai
பார்வை : 55

மேலே