இருந்திடதான் செய்கிறது

இருந்திடதான் செய்கிறது

எப்போதோ ஒரு நாள்
தங்கிபோன வீட்டை
மறந்து போனது நாடோடிக்கு..

நாடோடியை
நலம்
விசாரிக்கு
நபரின் சிரிப்பில்
இருந்தது

கள்ளமற்ற
நடோடியின் ஒழுக்கம்.

எழுதியவர் : தே.RAGULRAJAN (13-Dec-14, 5:30 pm)
சேர்த்தது : தேஇராகுல்ராஜன்
பார்வை : 78

மேலே