NH 45

ருசியான பழம்
உண்டபின் -
எறிந்தேன்
ஜன்னல்வழியே
மரமாகட்டும்

எழுதியவர் : karmugil (14-Dec-14, 7:45 pm)
பார்வை : 90

மேலே