ரணம் என்ற போதும்

ரணம் என்ற போதும்....
சுகம் எனவே சுமக்கிறேன்....
உன் நினைவுகளை.....


சுமை என்ற போதும்
சேமிக்கும் எறும்பு போல்....

என் கவிதைகளுக்கான தீனி அது தானே......

எழுதியவர் : (15-Dec-14, 9:43 pm)
சேர்த்தது : krishnamurthy
Tanglish : ranam entra pothum
பார்வை : 58

மேலே