இறப்பு

பூவும் பிஞ்சியுமாக
பல ஆயரம் பேரை
கொன்ற போது
மௌனம்
கலையாதவர்கள்...................!

145 பேருக்காக
மௌன அஞ்சலி
செலுத்துவது ஏனோ..............?

மனிதன் விடும்
கண்ணீரும் தரம்
பார்த்துதான் வருமோ ..........?

எழுதியவர் : சிவக்குமார் பரமசிவம் (17-Dec-14, 3:38 pm)
Tanglish : irappu
பார்வை : 68

மேலே