முகநூல் FACEBOOK அடிமை

ஏதேதோ
வேலைகள்
திட்டமிட்டாலும்

முகநூலில்
செல்கிறது
முழுகவனம்

ஆகா
எப்படி
இருந்த
நான்
இப்படி
ஆயிட்டேன் ....

ஏம்பா
மார்க்
உனது
அடிமை
பட்டியலில்
இன்னும்
ஒரு
எண்ணிக்கை ....

உனது
வியாபார
வெளிச்சத்துக்கு
மெழுகுவர்த்தி
நாங்கள்

எங்களை
தியாகியாக்கிய
உமக்கு
எப்படி
நன்றி
சொல்வோம் ..

எப்படியோ
உங்க பாடு
கொண்டாட்டம்
எங்கபாடு
திண்டாட்டம் .

பக்கத்து
வீட்டு
காரனிடம்
பகைமையுடன்

பயனிக்கும்
நாங்கள்

கண்டம்
விட்டு
கண்டம்

காதல் செய்ய
முயற்சிப்பது
மட்டுமே

கொஞ்சம்
ஆறுதலாக ...

எழுதியவர் : முல்லை வேந்தனபெரியார் (17-Dec-14, 4:12 pm)
சேர்த்தது : Abitha
பார்வை : 444

மேலே