இருக்கிறாயா

இதயமே,

நொடிக்கு ஓர் தரமாவது
துடித்து நினைவூட்டு,

நீ உள்ளே இருப்பதை!

இல்லையேல்,
பிரிந்து விடுவேன் உயிரே,

உன்னை விட்டு!

எழுதியவர் : கலையரசி (17-Dec-14, 6:48 pm)
Tanglish : IRUKIRAAYAA
பார்வை : 141

மேலே