மறுமை
ஒவ்வொருவரும் மரணத்தைச்சுவைப்பவரே!!!!
கியாமத் நாளில்தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும்
.
நரகத்தை விட்டு தூரமாக்கப்பட்டு சுவர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர்
வெற்றிப்பட்டு விட்டார்
இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும்
வசதிகள் தவிர வேறில்லை
அல் குர் ஆன்(3.185)