முஹம்மது சமீர் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  முஹம்மது சமீர்
இடம்:  ஸ்ரீ லங்கா (மதவச்சிய)
பிறந்த தேதி :  25-Dec-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Dec-2014
பார்த்தவர்கள்:  116
புள்ளி:  29

என் படைப்புகள்
முஹம்மது சமீர் செய்திகள்
முஹம்மது சமீர் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jun-2015 4:48 pm

நான் பேசும் போதெல்லாம்
வார்த்தைகளாய் வருகின்றாய்!

நான் பார்க்கும் போதெல்லாம்
பார்வைகளாக வருகின்றாய்!

நான் சுவாசிக்கும் போதெல்லாம்
காற்றாக வருகின்றாய்!

நான் கேட்கும் போதெல்லாம்
ஓசையாக வருகின்றாய்!

நான் உறங்கும் போதெல்லாம்
கணவுகளாக வருகின்றாய்!

எல்லாமாக வந்த நீ!
காதலியாக மட்டும் வர மறப்பது
ஏனோ?

மேலும்

மீண்டும் மீண்டும் கேளுங்கள்... கேட்டவுடன் கொடுக்க இது என்ன கவிதையா? காதல் தோழரே... கேட்க கேட்க தான் கிடைக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Jun-2015 1:25 am
முஹம்மது சமீர் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jun-2015 4:03 pm

வெள்ளம்

பூகம்பம்

சுனாமி

வறட்சி

நிலச்சரிவு

இன்னும் பல இயற்கை அனர்த்தங்களையும்
உன்னால் தொடர்ச்சியாக அனுபவிக்க
முடியுமா காதலித்துப்பார்!

மேலும்

ஹா ஹா... அனுபவமோ? ஆனாலும் உண்மை... அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Jun-2015 1:28 am
முஹம்மது சமீர் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2015 6:23 pm

ஒவ்வொரு நிமிடமும்
உன் முகம் காண
துடித்து இடறி விழுந்தெலும்புகின்றது
என் மனது..!!

என் கணவுகளுக்குக் கூட
இப்போது கால்கள் முளைத்து ஓடிச் செல்கிறது
உன்னைக்கான..!!
ரீங்காரம்மிடும் சில் வண்டாய் தினமும்

என் சின்னச் சின்ன ஆசைகளுக்குள்
அழகாய் கண் சிமிட்டிச் செல்கிறாய் நீ!

ஒரு தேவதையாய் மீண்டும்
வீணையைப்போல தினமும்
அழுது துடிக்கிறது என் இதயம்
அன்பே!நீ இல்லாத நேரங்களில்

மேலும்

முஹம்மது சமீர் - முஹம்மது சமீர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Apr-2015 5:40 pm

மறக்க முடியாமல் மரணித்துக் கொண்டிருக்கின்றது
மனது நீ தந்த அழகான நாட்களை நினைத்து

என் விருப்பங்களை வின்மீன்களிடம் விண்ணப்பித்தேன்
விடியும் வரை புன்னகைக்கின்றது ஏனோ மௌனமாக!

முழு நிலவில் நீ பவனி வருவாயென
பாயில் விழித்திருந்து பார்க்கின்றேன்
கனவுகளில் நீ வராத வரைக்கும்!

என் வார்த்தைகள் வயதுக்கு வந்த பின்னர்தான்
வசந்தம் உன்னால் தொலைந்து போனது

உன்னைத் தேடித் தேடி என் பேனைகளும் வெறுமையாகின
ஆனாலும் தேடிக்கொண்டே இருப்பேன்.
உன்னை என் உயிர் போகும் நாள் வரைக்கும்

மேலும்

நன்றி தோழா 24-Jun-2016 11:57 pm
மறக்க முடியாமல் மா ரணமாகி மரணமாகி கொண்டிருக்கின்றது மனது நீ கொடையாய் கொடுத்த அழகான நாட்களை நினைத்து நினைத்து .. என் விருப்பங்களை வின்மீன்களிடம் விண்ணப்பித்தேன் விடியும் வரை புன்னகைக்கின்றது ஏனோ மௌனமாக! முழு நிலவில் நீ பவனி வருவாயென பாயில் விழித்திருந்து விட்டத்தையே பார்க்கின்றேன் கனவுகளில் தேவதையாய் நீ வரும் வரை ! என் வார்த்தைகள் பருவமடைந்த பின்னரே என் வாழ்வின் வசந்தம் வழிமறந்து போனது.... உன்னைத் தேடித் தேடி என் வாழ்வே வெறுமையாகின இருந்தும் தேடல் தொடரும் என் உயிர் போகும்வரை ....... 19-Apr-2015 8:27 pm
அழகு 19-Apr-2015 7:11 pm
ம்ம்ம்ம் நன்றி அஜித் எவ்வாறு என்று கூறினால் நன்றாக இருக்கும் 19-Apr-2015 6:49 pm
முஹம்மது சமீர் - முஹம்மது சமீர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Apr-2015 5:21 pm

முடியும் முடியும் என்றுதான் முயற்ச்சி பண்ணினேன்
உன்னை காதலிப்பதற்கு.

நீ.!இன்னொருவனுக்கு சொந்தமான பிறகுதான்
தெரிந்து கொண்டேன் நான் தோற்று விட்டேன் என்று

மீண்டும் முடியும் முடியும் என்றுதான் முயற்ச்சி செய்கிறேன்
உன்னை மறப்பதற்கு தொடர்த்தும் தோல்வியே கிடைக்கின்றது!

மேலும்

அருமை.... 23-Apr-2015 4:37 pm
நான் சொன்னது மறப்பதை.. 19-Apr-2015 7:46 pm
ம்ம்ம்ம்ம்ம்ம் 19-Apr-2015 6:05 pm
Unmai... 19-Apr-2015 6:02 pm
முஹம்மது சமீர் - முஹம்மது சமீர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Apr-2015 5:59 pm

நடு நிசி அமாவாசை இருள்
மயான அமைதி மெல்லிய குளிர் காற்று

ஆங்காங்கே தூரத்தில் ஊளையிடும் நாய்கள்
ஊர் ஆழ்ந்து உறங்குகின்றது.
நீயும் உறங்கியிருப்பாய்...

நான் மட்டும் திறந்து கிடக்கும் ஜன்னளின்னுடே
இருளில் எதைத் தேடுகின்றேன்!

உன் ஜாபக நுளப்புகளின் தொல்லையினால்
ஒவ்வெரு இரவும் இதே நிலை!

மேலும்

நல்லாருக்கு .... 19-Apr-2015 7:13 pm
எழுத்துப்பிழைகளை கவனிக்கவும் !! 19-Apr-2015 6:20 pm
நன்றி சர்பான் 19-Apr-2015 6:03 pm
நல்ல வரிகள் தொடருங்கள் வாழ்த்துக்கள் 19-Apr-2015 6:00 pm
முஹம்மது சமீர் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2015 5:59 pm

நடு நிசி அமாவாசை இருள்
மயான அமைதி மெல்லிய குளிர் காற்று

ஆங்காங்கே தூரத்தில் ஊளையிடும் நாய்கள்
ஊர் ஆழ்ந்து உறங்குகின்றது.
நீயும் உறங்கியிருப்பாய்...

நான் மட்டும் திறந்து கிடக்கும் ஜன்னளின்னுடே
இருளில் எதைத் தேடுகின்றேன்!

உன் ஜாபக நுளப்புகளின் தொல்லையினால்
ஒவ்வெரு இரவும் இதே நிலை!

மேலும்

நல்லாருக்கு .... 19-Apr-2015 7:13 pm
எழுத்துப்பிழைகளை கவனிக்கவும் !! 19-Apr-2015 6:20 pm
நன்றி சர்பான் 19-Apr-2015 6:03 pm
நல்ல வரிகள் தொடருங்கள் வாழ்த்துக்கள் 19-Apr-2015 6:00 pm
முஹம்மது சமீர் - முஹம்மது சமீர் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Dec-2014 10:08 pm

புயல் காற்று உருவாஹப்போவதை முன் குட்டியே
அறியத்தரும் கருவி எது???

மேலும்

என்ன நண்பர்களே யாருடைய பதிலையும் காண வில்லை 24-Dec-2014 11:45 pm
மிகவும் தவறான பதில் 24-Dec-2014 11:44 pm
ரேடார் என்பது தொலைவில் உள்ள நகரும் கருவிகளை அறியும் கருவி அன்பரே. 19-Dec-2014 3:11 pm
இருக்குமே.... நம்ம ரமணன் ஐயாவை கேட்டால் சொல்லுவாரே.... வானிலை ஆராய்ச்சி மையம் சென்னை... 19-Dec-2014 3:10 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

sugan dhana

sugan dhana

kanchipuram
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
சங்கீதாஇந்திரா

சங்கீதாஇந்திரா

பட்டுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (5)

சங்கீதாஇந்திரா

சங்கீதாஇந்திரா

பட்டுக்கோட்டை
sugan dhana

sugan dhana

kanchipuram
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவரை பின்தொடர்பவர்கள் (5)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
sugan dhana

sugan dhana

kanchipuram
மேலே