எரியும் இரவுகள்

நடு நிசி அமாவாசை இருள்
மயான அமைதி மெல்லிய குளிர் காற்று

ஆங்காங்கே தூரத்தில் ஊளையிடும் நாய்கள்
ஊர் ஆழ்ந்து உறங்குகின்றது.
நீயும் உறங்கியிருப்பாய்...

நான் மட்டும் திறந்து கிடக்கும் ஜன்னளின்னுடே
இருளில் எதைத் தேடுகின்றேன்!

உன் ஜாபக நுளப்புகளின் தொல்லையினால்
ஒவ்வெரு இரவும் இதே நிலை!

எழுதியவர் : எம்.எஸ்.எம்.சமீர் (19-Apr-15, 5:59 pm)
சேர்த்தது : முஹம்மது சமீர்
Tanglish : eriyum iravugal
பார்வை : 1154

மேலே