வாங்க பொய் சொல்லலாம்

சாதத்தை சாதம் என்று சாதிக்க
கல்லைக் கடவுள் என்று போதிக்க/ஒப்பிக்க வேண்டும்
ஆனந்தப்பொய் சொன்னால் அற்புத போஜனம் நிச்சயம்
அழகானப் பொய் சொன்னால் கவிதைக்கு விருது நிச்சயம்

வாங்க பொய் சொல்லலாம்...

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (19-Apr-15, 6:52 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : vaanga poy sollalam
பார்வை : 80

மேலே