இறையின் பிரார்த்தனை
அந்த மகாயுத்தம்( புனிதப் போர்)...
'அந்தம்' மகாயுத்தம் நடந்து ஓய்ந்தது
நான்கு பூதங்களைக் கொன்று வென்ற இறை
வான் பூதத்தின் அடிவருடியாய் அடிமையாய்
வாழ அடைக்கலம் கேட்டு
வான் பூதம் வாழ்க இறை ஒழிக என்று
வான் வியக்க போற்றிப் பிரார்த்திக்கிறார்.