ஏன் தயக்கம்

நான் பேசும் போதெல்லாம்
வார்த்தைகளாய் வருகின்றாய்!
நான் பார்க்கும் போதெல்லாம்
பார்வைகளாக வருகின்றாய்!
நான் சுவாசிக்கும் போதெல்லாம்
காற்றாக வருகின்றாய்!
நான் கேட்கும் போதெல்லாம்
ஓசையாக வருகின்றாய்!
நான் உறங்கும் போதெல்லாம்
கணவுகளாக வருகின்றாய்!
எல்லாமாக வந்த நீ!
காதலியாக மட்டும் வர மறப்பது
ஏனோ?