எச்சரிக்கை

வெள்ளம்

பூகம்பம்

சுனாமி

வறட்சி

நிலச்சரிவு

இன்னும் பல இயற்கை அனர்த்தங்களையும்
உன்னால் தொடர்ச்சியாக அனுபவிக்க
முடியுமா காதலித்துப்பார்!

எழுதியவர் : எம்.எஸ்.எம்.சமீர் (28-Jun-15, 4:03 pm)
Tanglish : yacharikkai
பார்வை : 119

மேலே