காதல் சிலுவை
இயேசு கூட சில நாட்கள்தான்
பாரச் சிலுவை சுமந்தார்
ஆனால் உன்னை காதலித்த
அந்த நொடீயிருந்து தினம் தினம் சுமக்கிறேன்
நானும் காதல் சிலுவையை
இதை நீ அறிய மாட்டாய் தான்
ஏனெனில்.!
என் காதல் பரத்தை உன்னிடம் சேர்க்கும் முன்
காலன் உன்னை கவர்ந்து விட்டானே!
இன்றும் தொடர்கின்றன
என் காதல் பாடுகள்...