சின்னச் சின்னச் ஆசை
ஒவ்வொரு நிமிடமும்
உன் முகம் காண
துடித்து இடறி விழுந்தெலும்புகின்றது
என் மனது..!!
என் கணவுகளுக்குக் கூட
இப்போது கால்கள் முளைத்து ஓடிச் செல்கிறது
உன்னைக்கான..!!
ரீங்காரம்மிடும் சில் வண்டாய் தினமும்
என் சின்னச் சின்ன ஆசைகளுக்குள்
அழகாய் கண் சிமிட்டிச் செல்கிறாய் நீ!
ஒரு தேவதையாய் மீண்டும்
வீணையைப்போல தினமும்
அழுது துடிக்கிறது என் இதயம்
அன்பே!நீ இல்லாத நேரங்களில்