கனவு

அன்பே
உன்னை
பார்த்துக்கொண்டிருக்கும்
பொழுது
பகலும்
இரவானது
நீ
என்
அருகில் வந்தாய்
ஆனந்தமானது
வெகுநேரம்
பேசினாய்
வரமானது
நான்
கண் விழிக்காமல்
இருந்நதால்
நிஜமாயிருக்கும்
ஆனால்
கனவானது

எழுதியவர் : anbumanikandanrocks (21-Apr-15, 6:41 pm)
பார்வை : 78

மேலே