அன்புமநிகண்டன்றோக்க்ஸ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அன்புமநிகண்டன்றோக்க்ஸ் |
இடம் | : அரியலூர்லெர்ர் |
பிறந்த தேதி | : 04-Jul-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 45 |
புள்ளி | : 14 |
அவள்
கொடுத்த
புத்தகத்தை
பலமுறை
படித்து
பார்த்து
முயற்சி செய்தேன்
இருப்பினும்
புரியவில்லை
புரியாமல்
இருக்கிறதே
அவளை
போல
அழ வைப்பது நீ என்று தெரிந்தும்...!
அடம் பிடிக்கிறது என் கண்கள்...!!
உன்னை தான் காண வேண்டும் என்று...!!!
நான்
உன்
மிகப்பெரிய
இரசிகன்
என்னிடம்
நீ
போட்ட
காதல்
நாடகத்ததை
பார்த்ததில்
இருந்து
"அ" போடும் போதெல்லாம்
ஆசையாயிருக்கிறது
ஒன்றாம் வகுப்பு டீச்சரைப்
பார்க்க வேண்டுமென
**************
காளான்கள்
காத்துக் கொண்டிருக்கின்றன
மழை பொழியட்டும் என்று
**************
பசியோடிருக்கிறேன்
என்னைத் தின்று
தன் குடலில் செரிக்கிறது
கவிதை
**************
பக்கங்களை நிரப்பும்
அவசியத்தில்
வசியப்பட மறுக்கிறது
கவிதை
**************
மௌனங்களில்
கிறுக்கி வைத்துப்போகிறது
சப்தம்
*************
எல்லாம்
பேசினாய்
என்னிடம்
கடைசியில்
உன்னை
மாற்றிக்கொள்
என்றாய்
என்னால்
முடியவில்லை
என்னிடம் இருப்பது
ஒரு
இதயம்
மாற்றிவிட்டேன்
உன்னிடம்
அன்பே
உன்னை
பார்த்துக்கொண்டிருக்கும்
பொழுது
பகலும்
இரவானது
நீ
என்
அருகில் வந்தாய்
ஆனந்தமானது
வெகுநேரம்
பேசினாய்
வரமானது
நான்
கண் விழிக்காமல்
இருந்நதால்
நிஜமாயிருக்கும்
ஆனால்
கனவானது
என் வீட்டு
கண்ணாடிக்கு
பைத்தியம்
பிடித்து விட்டதே
அவளை
கண்ட. பிறகு
என்னைக் கூட
அழகாக
காட்டுகிறதே
எத்தனை சுற்றுகள் தண்டனை கொடுத்தாலும்
மணி முள்ளோடு கொஞ்ச வரும் நிமிட முள்ளே
நீதான்
உண்மைக் காத(லி)லன்
நான்
உதறி விட்ட
மைத்துளிகளுக்கு
என் மேல்
வருத்தம்
நான்
உதறி விட்டதற்காக. அல்ல
அன்பே
உனது
பெயரை
எழுதும்
வாய்ப்பு
இழந்தததகாக
சுண்டல் விற்கும்
சிறுவன்
படிக்கவில்லை
ஆனால்
தினமும்
பாடம்
நடத்துகிறான்
தான் விற்கும்
சுண்டலுக்கு
புத்தக. தாளில்
மடித்து