உண்மைக் காதல்

எத்தனை சுற்றுகள் தண்டனை கொடுத்தாலும்
மணி முள்ளோடு கொஞ்ச வரும் நிமிட முள்ளே
நீதான்
உண்மைக் காத(லி)லன்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (21-Apr-15, 12:17 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : unmaik kaadhal
பார்வை : 201

மேலே