காதல் மை

நான்
உதறி விட்ட
மைத்துளிகளுக்கு
என் மேல்
வருத்தம்
நான்
உதறி விட்டதற்காக. அல்ல
அன்பே

உனது
பெயரை
எழுதும்
வாய்ப்பு
இழந்தததகாக

எழுதியவர் : anbumanikandanrocks (20-Apr-15, 10:23 pm)
பார்வை : 61

மேலே