மன்னித்து விடு இதயத்ததை

என்னவளே
நீ
மறந்து விடு என்றாய்
மொனமாய்
மனதில்
கத்தினேன்


எத்தனை முறை
அடித்து
சொன்னாலும்
வலி தாங்காமல்
உனது
பெயரை சொல்லி
நினைவுபடுத்துகிறது
என்

இதயம்

மன்னித்துவிடு

எழுதியவர் : anbumanikandanrocks (20-Apr-15, 10:52 pm)
பார்வை : 72

சிறந்த கவிதைகள்

மேலே