தங்க இதயம்
கடிகாகார. முள்ளாய்
சுற்றி வருவான்
என்னை
கண்
கலங்கி நின்றேன்
அன்று
கட்டணம் கட்ட. தேர்வுக்கு
கையில் கொடுத்தான்
பணம் பாசத்துடன்
காணவில்லை
அவன் தங்க
கடிகாரம்
அது கையில்
கணம் என்றான்
என் இதயம்
கணக்த்தது
அவன்
சொன்னவுடன்