பரிமாற்றம்

எல்லாம்
பேசினாய்
என்னிடம்
கடைசியில்
உன்னை
மாற்றிக்கொள்

என்றாய்
என்னால்
முடியவில்லை
என்னிடம் இருப்பது
ஒரு
இதயம்
மாற்றிவிட்டேன்
உன்னிடம்

எழுதியவர் : anbumanikandanrocks (21-Apr-15, 7:17 pm)
Tanglish : parimaatram
பார்வை : 82

மேலே